/ கதைகள் / குடிமவன் (இவன் அவன் அல்ல)
குடிமவன் (இவன் அவன் அல்ல)
இறந்தவர்களை எரித்து, சாம்பலாக்கி, கையில் கொடுக்கும் வேலை செய்கிறான் நெல்லை மண்ணைச் சேர்ந்த கதாநாயகன். அவனையும், அவன் சார்ந்தோர் படும் துயரங்களையும் எளிமையாக தொட்டுச்செல்கிறது கதை. நெல்லை தமிழ் பேச்சு விரவிக்கிடக்கிறது.(நுால்களைப்பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)