/ தமிழ்மொழி / குறிஞ்சிச் சுவை

₹ 60

பக்கம்: 96 குறிஞ்சிச் சுவையை தமிழர்கள் அறிந்து, புளகாங்கிதம் அடைய விரும்பி ஆசிரியர், மேற்கொண்ட முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். வேழம் ஒன்று சருச்சரை வடிவமான கல் ஒன்றை பிடியெனக்கருதி பேதலிக்கும்."கரும்புணக் களித்த புகர் முக வேழம் என்ற பாடலில் ஆசிரியர் அதை விளக்கும் முறை அருமை. தலைவனுடன் சென்ற மனது மீளுமோ என்ற ஐயத்தில் மஞ்ஞையுடன் தன்னை ஒப்பிட்டு, தலைவி ஒருத்தி கூறும் ஐங்குறு நூற்றுத் தகவலும், அதற்கு வண்ணப்படமும் எழில் சேர்க்கிறது. தமிழ் வளர, இம்மாதிரி பலரும் இயல்பாக, ஆரவாரமின்றி சேவை செய்வதை அடையாளப்படுத்துகிறது இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை