/ கதைகள் / குருவிக் கோட்டம்
குருவிக் கோட்டம்
பக்கம்: 144, "மனிதர்கள் பேசுவதால் (செல் போன்), குருவிகள் இல்லை! என்று சொல்லப்படும் இன்றைய கால கட்டத்தில், மனிதர்கள் பேச வேண்டியதை, அவர்களுக்காக, குருவிகள் பேசுவதாய் "குருவிக் கோட்டம் என்று குறுநாவலாக்கி இருக்கிறார் ஆசிரியர். நாவல் முழுக்க விதவிதமாய் பறவைகள் உலா வருகின்றன. சிறகடித்து பறக்கின்றன. படிக்கும் அனைவரின் மனதும் நிச்சயம் சிறகடித்து பறக்கும்.