/ ஆன்மிகம் / குதம்பைச் சித்தர் பாடல்கள்

₹ 170

சித்தர்களின் பொதுவான நெறிகளையும், குதம்பைச் சித்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது பாடல்களுக்கான தெளிவுரையையும் கொண்டு அமைந்துள்ள நுால். குதம்பைச் சித்தரின் 32 பாடல்களுக்கும் அருஞ்சொற்பொருள், பொருளுரை, கருத்துரை என்ற நிலையில் உரை வரையப்பட்டுள்ளது. அருஞ்சொற்பகுதி மாங்காய்ப்பால், முட்டாங்கம் போன்ற அரிய சொற்களுக்குப் பொருளுரைப்பதாக அமைந்துள்ளது. பிற்சேர்க்கையாக வேதாந்தத் தொகை அகராதியும், யோக நிலையும், முத்திரைகளும் விளக்கப்பட்டுள்ளன. குதம்பைச் சித்தரின் பாடல்கள் ஊன், உயிர்,- ஆலயம் என்ற நிலையில் தலைப்புடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. தத்துவ சிந்தனை நிறைந்த பாடல்களை உணர உதவும் நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை