/ பெண்கள் / குழந்தை வளர்ப்பு

₹ 50

குழந்தையின் தேவை என்ன? எந்தெந்த வயதில் தடுப்பூசிகள், ஆண் – பெண் குழந்தையின் வயதுக்கேற்ப எடை மற்றும் உயரம், எடைக்குத் தேவையான கலோரி, தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு என்ன பயன்? திட உணவுகளை அறிமுகப்படுத்தும் முறை, குழந்தை வளர்ப்பில் பல்வேறு வழிமுறைகளை படங்களுடன் விவரிக்கிறார், டாக்டர் வஸந்த் செந்தில். இந்நுால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் அரிய பொக்கிஷம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


முக்கிய வீடியோ