/ பொது / மனைமாட்சி

வைகோ நடத்தி வைத்த தேவி. ரமேஷ்- ஜெயா திருமண விழாவில் வைகோ ஆற்றிய உரை. மனைமாட்சி நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூல் எல்லா மணமக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மனைமாட்சியை அவருக்கே உரிய அழகிய தமிழ் நடையில் பேசியுள்ளார், எழுதியுள்ளார். அனைவரும் படித்து மகிழலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை