/ கேள்வி - பதில் / லாஜிக்கல் பசில்ஸ் (ஆங்கிலம்)

₹ 40

கேள்வி தான் அறிவை வளர்க்கும் என்பதற்கு ஏற்ப வயதுக்கு ஏற்ற மாதிரி கேள்வி – பதில்கள் கொண்டுள்ள நுால். மாணவர்களுக்கு கண்டுபிடிப்பு திறனை வளர்க்கும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் தரப்பட்டுள்ளன. பதில்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்ற விளக்கமும் உள்ளது.அறிவாற்றலை வளர்க்க விரும்பும் மாணவர்கள் பயிற்சி எடுக்க உகந்த நுால்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை