/ வரலாறு / மதுரையின் பெருமைக்குரியோர்

₹ 100

மதுரையின் அடையாளங்களை வரலாற்று பின்னணியுடன் தொகுத்து வழங்கியுள்ள நுால். ‘தினமலர்’ நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, மதுரை காந்தி என அழைக்கப்படும் என்.எம்.ஆர்.சுப்பராமன், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, கருமுத்து தியாகராஜ செட்டியார், டி.வி.சுந்தரம் ஐயங்கார் உள்ளிட்ட 42 ஆளுமைகள் பற்றிய பெருமைக்குரிய விஷயங்கள் குறிப்புகளாக தரப்பட்டுள்ளன. பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தன் உள்ளிட்ட 16 தமிழறிஞர்கள் பற்றியும் உள்ளன. அடுத்து காந்தி மியூசியம், உலகத்தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ண மடம் என 22 பகுதிகள் பற்றிய செய்திகளும் உள்ளன. இறுதியாக, 1947 முதல் 2024 வரை மதுரையில் முக்கிய வரலாற்று நிகழ்வுகளுடன் அமைந்துள்ள நுால். – சிவசு


புதிய வீடியோ