/ மருத்துவம் / மகளிர் ஆரோக்கியமும் மருத்துவத் தீர்வுகளும்
மகளிர் ஆரோக்கியமும் மருத்துவத் தீர்வுகளும்
உடலாலும், மனதாலும் பெண்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.குறிப்பிட்ட வயதிற்கு முன்பே, பெண் குழந்தைகள் பூப்பெய்து விடுகின்றனர்.உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாதவிடாய் நேரத்தில், சில குழந்தை களுக்கு தாங்க முடியாத வலியை தவிர்க்கும் வழிகள், கர்ப்பிணியர் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் உள்ளிட்டவை குறித்து, இந்நூலில் விளக்கப்பட்டு உள்ளது.