/ மருத்துவம் / மகளிர் நலம்
மகளிர் நலம்
பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மருத்துவ ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். மருத்துவத்தில் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.பெண்களுக்கு ஆயுள் அதிகரிப்பதற்கான காரண காரியத்தை விளக்குகிறது. உபாதைகளை பற்றி தெளிவுபடுத்தி, மருத்துவ ஆலோசனை வழங்குகிறது. உடல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை உரிய மருத்துவத்தால் வென்று, நலத்துடன் வாழ வழிகாட்டும் நுால்.– மதி