Advertisement

சித்த மருத்துவச் சிந்தனைகள்

₹ 240

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்த மருத்துவத்தின் அடிப்படைகள், வளர்ந்த விதம், தமிழர்கள் மத்தியில் பரவலாக பயன்பாட்டில் இருந்தது பற்றி விவரிக்கும் நுால்.ஐரோப்பியர் வருகையில் கவனத்தை கவர்ந்த விதம், அதை வியப்புடன் பார்த்து அவர்கள் பயனடைந்தது பற்றி விளக்கப்பட்டு உள்ளது. நோயும் இயற்கையும், இசை மருத்துவம், சித்த மருத்துவச் சிறப்புகள், சித்தர்களின் சாகாக் கலை, நஞ்சையும் அமுதமாக்கிய சித்தர்கள், வரலாற்றில் தமிழர் மருத்துவம், அலோபதியும் சித்த மருத்துவமும் போன்ற கருத்துக்களை தருகிறது. சிகிச்சை முறை, மூலிகைகள் குறித்து கூறப்பட்டுள்ளதால் ஆய்வாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் உதவும். மருத்துவ அறிவை வாரி வழங்கும் நுால்.–இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்