/ மருத்துவம் / மகளிரும் மகப்பேறும் (பாகம் – 1)

₹ 300

பெண்ணுக்கு ஏற்படும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக விவரிக்கும் நுால். குழந்தை பிறப்பு பருவம் முதல் பூப்படைவது, குழந்தை பெறுவது, வளர்ப்பது என எல்லா நிலைகளிலும் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைக்கிறது. அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளை மருத்துவ அறிவியலுடன் எடுத்துரைக்கிறது. புத்தகத்தில் வண்ணப் படங்கள் பெண்ணின் பிரச்னையை புரிந்து கொள்ள துணை செய்யும் விதமாக உள்ளன. மருத்துவரை உதவிக்கு அழைக்கும் பெண் கேட்கும் வினாக்கள் அனைத்துக்கும், விடைகள் அடங்கி இருக்கின்றன. ஒரு குடும்ப மருத்துவர் போல் துணை நிற்கிறது. உணவு முறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் வகுத்து தருகிறது. பெண்கள் உடல் நலம் பேண உதவும் கையேடு நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை