/ வாழ்க்கை வரலாறு / மக்களின் மனம் கவர்ந்த ஜீவா
மக்களின் மனம் கவர்ந்த ஜீவா
விடுதலை உணர்வு நிறைந்த பேச்சால் ஆங்கிலேயரை அதிர வைத்த ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நுால்.எல்லாரும் சமம், எல்லாரும் நிகர், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஜீவானந்தம். எதற்கும் அஞ்சாத மாமனிதர். அந்தக் காலத்து இளைஞர்களைக் கவர்ந்தவர்.பொதுவுடைமை சமுதாய கனவை நனவாக்க, வாழ்நாள் முழுதும் போராடிய அஞ்சாத சிங்கம்; இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் சில இடம் பெற்றுள்ளன. நாட்டு மக்களுக்கு செய்த தொண்டுகளும், அர்ப்பணிப்புகளும் நிறைந்த நுால்.– -வி.விஷ்வா