/ கட்டுரைகள் / மனம் என்னும் மேடையும் குணம் ஆடிடும் நாடகமும்

₹ 250

வாழ்வில் அன்றாட நிகழ்வுகள், வரலாற்றுக் குறிப்புகள், அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் செய்திகளை பிணைத்து உருவாக்கப்பட்டுள்ள நுால். தனிமனித உயர்வு, சமூக மேம்பாட்டு எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனதை ஆராய்ந்து நல்வழி காட்டும் பொது அறிவுச் செய்திகளை காண முடிகிறது. மனதின் இயக்கத்திற்கேற்ப குணம் மாறி வாழ்க்கை போக்கை மாற்றியதை உணர்த்தும் கருத்தோட்டங்கள் வலு சேர்க்கின்றன. மனதையும், மாறுபடும் குணத்தையும் அலசும் நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ