/ ஆன்மிகம் / MANIFESTATIONS OF LORD SIVA
MANIFESTATIONS OF LORD SIVA
சிவபெருமானின் பெருமையைப் பேசும் ஆங்கில நூல். பேராசிரியர் ரங்காச்சாரி அழகுபட படைத்திருக்கிறார். இடது பக்கத்தில் செய்தியும், வலப்பக்கத்தில் வண்ணப்படமும் சிறப்பாக உள்ளன. அர்த்தநாரீஸ்வரர், கங்காதரர், சோமாஸ்கந்தர், நடராஜர் என்று பல தலைப்புகளில் அமைந்த இந்த நூல், ஆதாரமிக்க தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம் அறிந்த சிறார் உட்பட, அனைவரும் வாசித்து பயன் அடையலாம்.