/ அரசியல் / மாநில ஆளுநர் பொறுப்பும் பணியும்

₹ 280

அரசியல் அமைப்பு சட்டப்படி மாநிலத்தில் கவர்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பணிகள் குறித்த தகவல்களை தொகுத்துள்ள நுால். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மோதல் போக்கை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவதில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு செயல்களில் கவர்னரின் அதிகாரம் குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.இந்த நிலையில் கவர்னரின் செயல்பாடு மற்றும் அதிகாரம் குறித்து, அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள விபரங்களை சுட்டிக்காட்டுகிறது. கவர்னரின் பொறுப்பு மற்றும் பணிகள் குறித்தும் சட்ட ரீதியான விளக்கத்தை முன்வைக்கும் நுால்.– ஒளி


முக்கிய வீடியோ