/ கவிதைகள் / மரபின் வேர்கள்

₹ 200

இலக்கண மரபுப்படி படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இலக்கண அடிப்படையில் அமைந்த 350 எண்சீர் விருத்தப்பாக்களும், 570 தாழிசை செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன. தமிழுணர்வு, அறிவுரை, வரலாறு கருத்துகளை மையப்படுத்தி தனித்துவமாக இருக்கிறது. கவிதைகளில் இருக்கும் ஆற்றொழுக்கான ஒலி நடை கவர்ந்து இழுக்கிறது. தமிழ் புலமை பளிச்சிடுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களுக்கும் அதை சரிவர உச்சரிக்கும் வகையில் பிரித்து தலைப்பாக தந்திருப்பது புதுமையாகவும், அவசியமாகவும் இருக்கிறது. ஆங்காங்கே தத்துவக் கருத்துகள் இடம் பெற்றிருப்பது கவர்கிறது. நற்செயல்கள் செய்பவரை வாழ்த்தினால் மீண்டும் நற்செயல்கள் செய்ய ஊக்கம் சேரும் என நம்பிக்கையூட்டும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை