/ விளையாட்டு / மரபுத்தொடர் விளையாட்டு!

வாழ்க்கையில் இயல்பாக பேச்சு வழக்கில் பயன்படுத்தும் மரபுத் தொடர்களைத் தேர்ந்தெடுத்து, புதிராக அமைத்து கண்டறிவதற்காக சிந்தையைத் துாண்டி ஆர்வத்தை உண்டாக்கும் நுால். மரபுத் தொடரைக் கண்டறிவதற்கான குறிப்பு கொடுக்கப்பட்டிருப்பதுடன், விடையில் இடம் பெற்றுள்ள எழுத்துகள் இடமாற்றி கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி கட்டங்களில் நிரப்பி விடையைக் கண்டறிதல் வேண்டும்.மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும், சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மாணவர்களுக்குப் பயன்படும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை