/ வாழ்க்கை வரலாறு / மருது பாண்டியரின் வீரத்தின் வேள்வித் தீ!

₹ 300

சிவகங்கைச் சீமையில் போர்களும், வெற்றி, தோல்விகளும் சரித்திர தொடர்கதை போல் விறுவிறுப்பான நடையில் பதிவு செய்துள்ள நுால். தொய்வு இன்றி விரிவான வரலாற்றை தருகிறது.தேதி வாரியாக வரலாற்று சம்பவங்கள் பதிவிடப்பட்டுள்ளன. மருது சகோதரர்கள் மிகவும் கண்ணியமாக செயல்பட்டதை குறிப்பிடுகிறது.மருது பாண்டியர்களின் புரட்சிப்படை பெற்ற வெற்றிகளும், துரோகிகளால் ஏற்பட்ட சரிவுகளும், தோல்விகளும் விவரிக்கப்பட்டுள்ளன. மருது சகோதரர்களின் வீரம், விசுவாசம், கொடைத்தன்மையை விவரிக்கும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை