/ வாழ்க்கை வரலாறு / மாவீரன் அலெக்சாண்டர்!
மாவீரன் அலெக்சாண்டர்!
உலக சரித்திரத்தில் வீர சாகசங்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர், மாசி டோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர். சிறு வயதிலேயே வெற்றிகளை கண்டவர்; புத்தி கூர்மையும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்தவர்.அவரது வீர வரலாற்றை பற்றிய விஷயங்கள், இந்நுாலில் குவிந்துள்ளன. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சாகசங்களை எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு, சுவைப்பட எழுதியுள்ளார், நுாலாசிரியர்.என்.எஸ்.,