/ வாழ்க்கை வரலாறு / மாவீரர் சசிவர்ணத்தேவர்

₹ 180

சிவகங்கைச் சீமையின் முதல் அரசர் சசிவர்ணத்தேவர் வரலாற்றை சான்றுகளுடன் விளைக்கும் நுால். 18ம் நுாற்றாண்டின் தமிழக வரலாற்றைக் கூறும் நூலாகவும் விளங்குகிறது. ‘திருக்கானப்பேர்’ என, புறநானுாற்றில் குறிப்பிட்டு உள்ள காளையார் கோவிலின் அரசியல் வரலாறு, தங்க செருப்புகளைத் தலையில் வைத்து, மாமனாருக்கு புத்தி புகட்டிய மதிநுட்பம், தஞ்சை அரசரின் உயிரைக்காத்த வீரம், சிவகங்கை முதல் மன்னராக, முடிசூட்டிக்கொண்டது, அறக்கொடைகள், வெளியிட்ட நாணயத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.– டாக்டர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை