/ சிறுவர்கள் பகுதி / மாயக்கண்ணாடி

₹ 150

சிறுவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த, மாயக்கண்ணாடியை உருவகப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘ஆறு இல்லாத ஊருக்கு அழகு கிடையாது. ஒற்றுமை இல்லாத ஊருக்கு உயர்வு கிடைக்காது’ எனத் துவங்கும் கதை, கிராமந்தோறும் நுாலகம் அவசியம் என கோடிட்டுக் காட்டுகிறது. அறிவுப் பசியை தீர்க்க நுாலகங்கள் உதவுவது பற்றி விவரிக்கிறது.பிரபல சட்டமேதை அம்பேத்கர் ஒரு நாளைக்கு, 18 மணி நேரத்தை நுாலகத்தில் செலவழித்தார் என்ற தகவலை பெருமையுடன் குறிப்பிடுகிறது. சிறுவர்களுக்கு அறிவூட்ட ஏற்ற நுால்.– சீத்தலைச் சாத்தன்


புதிய வீடியோ