/ கவிதைகள் / மழையில் நடப்பவன்
மழையில் நடப்பவன்
21 தலைப்புகளில் எழுதப்பட்ட புதுக்கவிதை நூல் இது. ஆசிரியரின் இரண்டாவது படைப்பான இந்த நூல் அளவில் சிறிதானாலும் படைப் புகள் படிப்பதற்கு சலிப்பு தட்டாதவை. நூலாசிரியர் தாம் அறிந்த உலகத்தை சந்தித்த மனிதர்களை, சிந்தித்த நிகழ்வுகளை கவிதைகளாக்கியுள்ளார். எடுத்த வேகத்தில் படித்து முடிக்க வைக்கும் புதுக்கவிதைகள்.




