/ வாழ்க்கை வரலாறு / எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்
எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்
தோற்றம், நடிப்பு, மக்கள் நலம், அரசியல், கலை, நாடகம் என்று சாதித்த மக்கள் திலகத்தின் சாதனைகள் கொஞ்சமல்ல. இவையெல்லாம் உழைப்பின் உயர்வு, முயற்சியின் வெற்றி, நம்பிக்கையின் வளர்ச்சி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை நமக்கு பாடம். உயர்ந்த முன்னோரின் வாழ்வில் சுவைமிகு சம்பவங்களைக் கூறுகிறது இந்நூல்.