/ கதைகள் / மொஸாட்
மொஸாட்
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் வரலாற்றை விவரிக்கும் நுால். சாகசம், சர்ச்சைகளுக்கு குறைவில்லாத அரசியல் செயல்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. உளவு அமைப்பு செய்வதை எல்லாம் விவரிக்கிறது. இதில் சேர்வதற்கு விதி, தேர்வு முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன.ஆள்கடத்தல், விமானக் கடத்தலை எப்படி நிகழ்த்த வேண்டும் என்று விளக்குகிறது. உளவுத் துறையில் எப்படி சேரவேண்டும் என்பதையும், ஒரு உளவாளி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது. பொருத்தமான படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உளவு அமைப்பு பற்றிய நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்