/ கதைகள் / முல்லா கதைகள்
முல்லா கதைகள்
சுவாரசியமான, 48 கதைகளை உள்ளடக்கிய நுால். ஒவ்வொரு கதையும் சுருக்கமாக அமைந்து உள்ளன. முல்லாவின் நகைச்சுவை திறனும், புத்திக்கூர்மையும் வெளிப்பட்டுள்ளது.எல்லாம் தெரிந்தவர் பாடு, முல்லாவின் சாதுரியம், நீதிபதியாக முல்லா, யானைக்கு அவசர கல்யாணம் என அனைத்து கதைகளும் படித்து ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழில் வாசித்து பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவ , மாணவியருக்கு உதவும் நுால். – வி.விஷ்வா