/ வாழ்க்கை வரலாறு / முயற்சி எனும் அரிய பொக்கிஷம்

₹ 150

முயற்சியால் முன்னேறிய அறிஞர்களின் வாழ்வை சுருக்கமாக தரும் நுால். தோல்வியிலும் கற்றுக் கொண்டதை விவரிக்கிறது. சூரிய ஒளி, வண்ணக் கலவை என கண்டறிந்தவரின் அறிவியல் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. திருநாவுக்கரசர், நபிகள் நாயகம், இயேசு, புத்தர், மகாவீரர் போன்ற ஆன்மிக பெரியோர் சாதனைகளையும் கூறுகிறது. தலைவர்களின் தியாகத்துக்கு வலு சேர்க்கும் திருக்குறள், பழமொழி, அறிஞர் மேற்கோள்களை சுட்டிக் காட்டுகிறது. எளிய நடையில் ஆழமான கருத்துகளை கூறி, வாழ்வை நெறிப்படுத்தி வழிகாட்டும் நுால். -– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை