/ வாழ்க்கை வரலாறு / MY RHYTHM OF LIFE (An Autobiography)

₹ 300

முத்துவிழா இல்லம் 13(5).ஸ்ரீபுரம் இரண்டாவது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 230) நூலாசிரியை, முன்னாள் தமிழக முதல்வர் எம்.பக்வத்சலத்தின் புத்திரி. வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தும் ஆடம்பர வாழ்க்கையில் பற்று வைக்காமல், ஒரு தலை சிறந்த சமூக சேவகியாக வாழ்ந்தவர். குறிப்பாகப் பெண்களின் கல்வி அவர்களின் முன்னேற்றம் ,குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக அருந்தொண்டாற்றியவர் . மிக எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இவ்வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் பலருக்கு, நாமும் வாழ்க்கை, பிறருக்கு ஏதாவது ஒரு வகையில், பயன்பட்டு நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். வாழ்க்கை வரலாற்று நூல்களின் உண்மையான வெற்றி அதுவே.


சமீபத்திய செய்தி