/ கதைகள் / நல்லவங்க இன்னும் இருக்காங்க
நல்லவங்க இன்னும் இருக்காங்க
தமிழ்கோட்டம், 2, முனிரத்னம் தெரு, அய்யாவு காலனி, அமிஞ்சிகரை, சென்னை - 600 029. (பக்கம்: 127) நல்லவங்க இன்னும் இருக்காங்க பற்றி சொல்பவை. நல்ல கதைகள் நம் வாழ்க்கையிலிருந்தே சொல்லப்படுகின்றன என்று கூறும் எழுத்தாளர் அதை இந்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் உறுதி செய்திருக்கிறார். இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகளை நம் வாழ் நாளில் ஒருமுறையாவது நாம் உணர்ந்திருப்போம். நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் கதைகள் அடங்கிய நல்லதொரு தொகுப்பு.