/ சமையல் / நாஞ்சில் நாட்டு உணவு
நாஞ்சில் நாட்டு உணவு
வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் என, பல்வேறு பிரிவுகளாக உணவுகள் வகைப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. அந்தவகையில் நாஞ்சில் நாட்டு உணவுகளை பானம், சோறு, பலகாரம், குழம்பு, பாயசம், மாமிச உணவு என வகுத்து தந்துள்ளார் ஆசிரியர்.