/ கட்டுரைகள் / நரை, திரை, மூப்பு தவிர்த்து இளமையோடு வாழும் ரகசியம்

₹ 100

இளமையோடு வாழ உதவும் கருத்துகளை சுருக்கமாக தரும் நுால். மனம் உடையவன் மனிதன். மனதை நெறிப்படுத்தினால், மதிப்பு, வெற்றி அமையும் என்கிறது.பேராசையை நிறை மனதாலும், கோபத்தை சகிப்பாலும், கவர்ச்சியை கற்பாலும் சமாளிக்க வேண்டும் என்கிறது. சுரப்பி, கணைய பணிகளை விவரிக்கிறது.ஆசை தடைபட்டால் கோபம் வரும். அதை தடுக்க, ஆன்மிக உணர்வு அவசியம் என்கிறது. உள்வாங்கி படிக்க வேண்டிய புத்தகம்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை