/ கவிதைகள் / நட்டாலத்தின் நல்முத்து

₹ 200

அருளாளர் தேவசகாயத்தின் பெருமைகளை கவிதை வடிவில் விளக்கியுள்ள நுால். அவரது வாழ்வு, செய்த நன்மைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. எதுகை, மோனையில் கவிதைகள் அமைத்திருப்பது சிறப்பான முயற்சி.இளமைப் பருவத்தில் கேட்டறிந்த தகவல், படித்து அறிந்தவற்றை மனதில் நிறுத்தி, நாடக வடிவில், ஏற்கனவே வெளியிட்ட நுாலின் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. திருவிதாங்கூரின் அழகை விளக்கும் பகுதி துவங்கி, தேவசகாயத்தின் பெருமைகளையும், இறைவன் அருள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. தேவசகாயத்தின் பெருமைகளை கவிதை வடிவில் கூறியுள்ள நுால்.– முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை