/ புத்தக மதிப்புரை / நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்

₹ 65

---------------------------------------------------------------- நோ ய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழிகள் கூறும் நுால். உடல் உழைப்பு, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம், யோகாசனம் மிகவும் அவசியம் என்கிறது. சிறுநீரக நோய் நீங்க நன்னாரி வேர், ஆடு தீண்டாப்பாளை, வாழைக்கிழங்கு, முள்ளங்கி, ஆவாரம் பூ, பூசணிச்சாறு, நாவல், சங்கு இலை, செம்பருத்தி போன்றவற்றை பரிந்துரைக்கிறது. ‘டயாலிஸிஸ்’ என்ற ரத்த சுத்திகரிப்பு, நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகள் விளக்கப்பட்டு உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் பாலக்கீரை, வில்வ இலை, முள்ளங்கி கீரை, பசலைக்கீரை பயன்படுத்தும் முறையையும் விவரிக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ