/ கட்டுரைகள் / நாட்டுக் கணக்கு
நாட்டுக் கணக்கு
பக்கம்:170 சாதாரண மனிதர்கள் தங்கள் சம்பளக்கணக்கு, வரவு செலவை மட்டுமே எளிதாக அறிய முடியும். நாட்டின் பொதுச் செலவு, அரசு மக்களுக்கு தரும் மானியங்கள், பெட்ரோல் விலை நிர்ணயம் போன்ற பொருளாதார விஷயங்களை, எளிதில் அறியும் வண்ணம் தமிழில் தந்திருக்கிறார் ஆசிரியர். குழப்பமற்ற தெளிவான நடை, அதற்கான விளக்கங்கள் ஆகியவை, இப்படைப்பின் நேர்த்தியாகும்.