/ சமயம் / பத்தொன்பதாம் நுாற்றாண்டு கிறித்தவச் சிற்றிலக்கியங்கள்

₹ 250

தமிழ் மொழியில் சிற்றிலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு. பத்தொன்பதாம் நுாற்றாண்டில், கிறித்தவம் சார்ந்து வெளிவந்த சிற்றிலக்கியங்களை ஆய்வு செய்து நுாலாக்கியுள்ளார். நசரைக் கலம்பகம், சேசுநாதர் பிள்ளைத்தமிழ், சேசுநாதர் சதகம், அந்தோணியார் அம்மானை நுால்களை மட்டும் ஆழ்நிலையாக ஆய்வு செய்துள்ளார். சிற்றிலக்கிய ஆய்வில் ஆர்வம் கொண்டோருக்கு கலங்கரை விளக்கம்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை