/ கதைகள் / நிழலை துரத்துகிறவன்

₹ 200

உணர்ச்சியின் எழுச்சியால் உருவாகும் உறவு, எதிர்வினைகளால் ஏற்படும் முறிவை உணர்த்தும் நாவல். சிகிச்சை பயன் அளிக்காமல், மரணம் பிடித்து கொள்ள, அந்த துக்கம் மாறாத வடுவாக கதையின் நாயகன். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதே பொழுதுபோக்கு என, திடமாக வாழும் நாயகி என, கதை நகர்கிறது. எதிர்பாராத சந்திப்பு காதலாக மாற, பணி நிமித்தம் சென்னைக்கு நகர்கிறார் கதாநாயகன். நகர வாழ்க்கையுடன் உறவை அணு அணுவாக விவரிக்கிறது. காதல் படுத்தும் பாட்டை வெளிக்காட்டுகிறது.கடல், பசுமை மரங்கள், தெருக்கள் போன்ற இயற்கை சூழல், நாவலுடன் பயணிக்கிறது. – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை