/ மருத்துவம் / நோய்களும் மூடநம்பிக்கைகளும்

₹ 110

நோய்கள் குறித்து மக்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களை விளக்கி, தெளிவுபடுத்தும் நுால். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.அறியாமை ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி எடுத்துரைக்கிறது. மஞ்சள் காமாலை துவங்கி பல நோய்களுக்கு உண்மை விளக்கம் தரப்பட்டுள்ளது. எளிதாக படிக்க ஏதுவாக உள்ளது. தவறான எண்ணத்தை மாற்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது. மருத்துவச் சொற்களுக்கு உரிய ஆங்கிலப் பதங்களை இணைத்து உள்ளது சிறப்பு சேர்க்கிறது.– ஒளி


முக்கிய வீடியோ