/ கட்டுரைகள் / நூறாண்டு இனிதே வாழும் இரகசியம்!
நூறாண்டு இனிதே வாழும் இரகசியம்!
மனிதனால் நீண்ட நாள் வாழ முடியும் என நம்பிக்கை ஊட்டும் நுால். சிலரது வாழ்க்கையில் அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம். நிகழ்வுகளை முன் அறியும் ஆற்றல், நல்ல பழக்க வழக்கத்தால் கிடைக்கும் என உணர்ந்து எடுத்துக்காட்டுடன் தருகிறது. சூரியன் உதிப்பதற்கு உள்ளாக நீராடிவிட வேண்டும். அது தான் உடலுக்கு ஏற்றது என விளக்கி, பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்களை எடுத்துரைக்கிறது. மருத்துவரைப் போல் அனுபவமாக எழுதப்பட்டுள்ளது. இன்பமாக வாழத் தேவையான அறிவுரை தரும் புத்தகம்.– முகிலை ராசபாண்டியன்