/ கட்டுரைகள் / நூறு நாள் நாடகம்

₹ 125

பக்கம்: 208 அசோகமித்திரன், பிரபல எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாக இவருடைய படைப்புகள், இலக்கிய உலகில் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்பவை. அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுதி நூல் இது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் எனப் பரந்து பட்ட பார்வையில், பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார். கனமான விஷயங்கள், ஆழமான பார்வை, அதேசமயம், நகைச்சுவை இழையோடும் நடையில் ஒவ்வொரு கட்டுரையும் பரிமளிக்கிறது. உதாரணத்திற்கு, பெண்கள் "புருஷன் ஒரு மோட்டார் சைக்கிள் இல்லாமல், பாவம் ரயிலிலும், பஸ்சிலும் அலுவலகம் செல்கிறாரே, என்று கவலைப்படுவதன் காரணம் என்ன என்று விவரிக்கும் கட்டுரையைச் சொல்லலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை