/ பொது / நுனிப்புல் மேய்தல்
நுனிப்புல் மேய்தல்
பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல்நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, அவற்றை எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். படித்தால், இதயத்தைக் கனக்கச் செய்யும் புத்தகம்.சிவா