/ கதைகள் / ஓடும் ரயிலில் உலவும் மர்மம்

₹ 120

திடீர் திருப்பங்களுடன், திடுக்கிட வைக்கும் நாவல் நுால். இயற்கை உரத்தை குறைந்த விலையில் வழங்க துடிப்பவரின் மனதும், அவரது மகளின் வாழ்வில் விதியின் விளையாட்டும் சுவைபட சொல்லப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு தெரிந்ததெல்லாம் லாபக் குறிக்கோள் தான் என்பதை உரைக்கிறது. அது தன் வீட்டிலே தீங்காக விடியும் என்பதை புரிய வைக்கிறது. மருந்து விற்பனையை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்வர் என்பதை எடுத்து கூறுகிறது. மனித வடிவில் இருக்கும் மிருகங்களை கண்டுபிடிக்கிறது போலீஸ். யாரை நல்லவன் என்று நினைக்கிறோமோ, அவரை எதிர்பார்க்காத முடிவுடன் சித்தரிக்கிறது. அதற்கேற்ப கொண்டு செல்கிறது நடை அழகு. திரைக்கதை போல் திடுக்கிடும் விதத்தில் உள்ள நாவல். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை