/ பெண்கள் / ஒன் இந்தியன் கேர்ள்

₹ 176

பிரபல எழுத்தாளர், சேதன் பகத்தின் இன்னொரு, அட்டகாசமான படைப்பு. கல்வி முறை, காதல், கலப்பு திருமணம் உள்ளிட்ட பல அம்சங்களை மையப்படுத்தி, நாவல்களை எழுதியுள்ள பகத், முதல் முறையாக, பெண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். தன் வாழ்வில் சந்தித்த, 100க்கும் மேற்பட்ட பெண்களிடம், அவர்களின் கருத்துக்கள், அனுபவங்களை கேட்டு, அதையும் மனதில் வைத்தே, இந்த நாவலை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, இந்திய அளவில், அதிகம் விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று!


வாசகர்கள் கருத்துகள் (1)

NRamesh Nammazvar
ஜூலை 22, 2025 08:06 PM

Good


சமீபத்திய செய்தி