/ பயண கட்டுரை / ஊட்டி சுற்றுலா உலகின் சுவாசம்

₹ 400

நீலகிரி மாவட்ட சிறப்பம்சங்களை தெரிவிக்கும் நுால். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஒருபுறம் சுற்றுலா தலங்களை பற்றி எளிமையாக ஆர்வமூட்டும் அறிமுகம். மறுபுறம் வரலாற்று நிகழ்வுகள், சூழலியல் சார்ந்த அக்கறை, குளிர் பிரதேச பூர்வகுடிகளை பற்றிய சமூகப் பண்பாட்டு அணுகுமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.கலைகள், தொல்லியல் தகவல்கள், அரசியல் தலைவர்களின் வருகைக்கான பின்னணி, சினிமா படப்பிடிப்புகள் பற்றிய சுவாரசிய செய்திகள் என, ஊட்டி என்றழைக்கப்படும் கோடை வாசஸ்தலத்தின் வரலாறும், சிறப்புகளும், முக்கியத்துவமும் சமூக கரிசனத்துடன் ஆவணப்படமாக கண் முன் விரிகிறது. – இளங்கோவன்


புதிய வீடியோ