/ ஆன்மிகம் / ஒரு கோயில் உருவாகிறது

₹ 20

தனம், நலம் தரும் தன்வந்திரி பெருமாள் கோவில் அமைப்பு பற்றிய செய்திகளை எடுத்துரைக்கும் நுால். அருள்தரு தன்வந்திரி பெருமாள் 108 போற்றி திரட்டும் இணைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கூழிபிறையில் அமைந்து வரும் தன்வந்திரி பெருமாள் கோவில் வரைபடம் முழுமையாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜானகி ராமநாதன் எழுதிய தன்வந்திரி பெருமாள் போற்றி இணைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் போற்றி அஞ்சு வரிப்பாடல், கருடாழ்வார் பாதம் போற்றி, சபரியின் தத்துவம் போற்றி, ஸ்ரீராமானுஜர் புகழ் போற்றி பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்த கோவில் உருவாக்கத்துக்கான பின்னணி மற்றும் சிற்ப அமைப்பு, கட்டுமான படங்களும் இடம் பெற்றுள்ள நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை