/ கட்டுரைகள் / ஒருவனுக்கு ஒருத்தி பொருளாதாரமும் கலாச்சாரமும்

₹ 500

நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பத்தின் பங்கு என்ன, பலதார மணம் செய்யும் வழக்கம் எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் நுால். முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற எதிரெதிர் துருவங்களை உடைய கொள்கைகள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையை சிதைத்தன. அவை, நாட்டின் பொருளாதாரத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை தெளிவாக விளக்குகிறது. பலதார மணம் வன்முறைக்கும், சுயநலத்திற்கும் வழிவகுக்கும் என தெளிவாக கூறும் நுால். – இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை