/ வாழ்க்கை வரலாறு / ஒவ்வொரு நாளும் சவால்தான்
ஒவ்வொரு நாளும் சவால்தான்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136.)அகில உலகில் புகழ் பெற்ற தேசிய டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் ஒரு மூட்டு அறுவைச் சிகிச்சைக்காகச் சென்றவர் திரும்பி வந்தபோது ஏறக்குறைய குருடராய், சரியாகப் பேசக்கூடஇயலாதவராய் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தார். இந்த ஆரோக்கிய பின்னடைவுக்குக் காரணம் பற்றி வழக்குத் தொடுத்து, அதில் வெற்றி பெற்ற அவரிடமிருந்த போராட்ட குணம், சவால்களைச் சந்தித்து வெல்ல வேண்டும் என்ற எண்ணங்களை படிப்பவரிடமும் தூண்டி வரும் நூல் இது.