/ வரலாறு / பதினெண் சித்தர்கள் வரலாறு
பதினெண் சித்தர்கள் வரலாறு
குறிஞ்சி, 20, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 224) சித்தர் இலக்கியங்களின் மேல் பலருக்கு ஒரு மாயக் கவர்ச்சி இருக்கிறது. அந்தக் கவர்ச்சிக்குக் காரணம், சித்தர்கள் செய்தவைகளாகக் கூறப்படும் சித்து விளையாட்டுக்கள் ஆகும் .ஏற்கனவே சித்தர்களைப் பற்றி பல நூல்களை எழுதி புகழ் பெற்றவரின் மற்றொரு நூல் இந்நூல். சித்தர் நூல்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்நூல் மிகுந்த மகிழ்வை அளிக்கும்.