/ கட்டுரைகள் / பணம் காய்ச்சி மனம்
பணம் காய்ச்சி மனம்
பணம் சேர்க்கும் மனநிலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். ‘தினமலர்’ நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. பணம் சம்பாதிக்க, இருப்பதில் சேமிக்க, சம்பாதித்த பணத்தைப் பெருக்க, கடனை திருப்பிச் செலுத்த, சரியான செலவு மற்றும் முதலீடு செய்ய, பணத்தைக் கொண்டு, விரும்பும் வேலை அல்லதுதொழில் செய்ய, பணத்தால் நிறைவுடன் வாழ, திடமான வழிமுறைகளை கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது.பணம் சேர்ப்பது பற்றி, தமிழில் வந்துள்ள முழுமையான நுால். மன அளவில், வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.