/ கட்டுரைகள் / பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம்
பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம்
பண்டைய சமூகத்தின் பொருளாதார அடித்தளம், சமூக வளர்ச்சி குறித்து, ஆர்.எஸ்.சர்மாவால் எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில், பண்டைய இந்தியாவின் சமூக அமைப்பு முறை உருவாக்குவதில் இந்து மதமும், வர்ணமும் ஆற்றிய பங்கு, மத்திய காலத்தில், இந்து மதமும், ஜாதியும் ஆற்றிய பங்கு குறித்து, இந்நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றை சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, இச்சமூகத்தை மாற்ற முடியும் என்கிறது இந்நூல். இதுபோன்ற ஆய்வு நூல்கள், தமிழில் அதிகளவில் வெளிவர வேண்டும்.