/ கட்டுரைகள் / பொய்க் கடிகாரம்
பொய்க் கடிகாரம்
அன்றாடம் நிகழும் மனித வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத, வாழ்வு அனுபவங்களால் விளைந்த மனக் குறிப்புகளை கட்டுரைகளாக்கிய பொக்கிஷம் இந்நுால். உலகின் பல்வேறு அறிஞர்களையும், புகழ் பெற்ற புத்தகங்களையும், காண்பதற்கு அரிய திரை காவியங்களையும் அறிமுகம் செய்து வைக்கிறது. வளரும் தலைமுறையினருக்கு நல்வழிகாட்டி இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.